சிக்கன் கட்லட்

0
177

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – 1/2kg

இஞ்சி பூண்டு விழுது -1tsp

பச்சை மிளகாய் -2

கரம் மசாலா -1/4 tsp

உருளைக்கிழங்கு 100g

சோள மா -25g

எண்ணெய் -200g

கொத்தமல்லி

உப்பு

செய்முறை

சிக்கனை சுத்தப்படுத்தி நீரில் நன்கு கொதிக்க வைக்கவும் . பின்உருளைக்கிழங்கு தோல் நீக்கி மசித்து கொள்ளவும் .வெந்த சிக்கனைகைகளால் பிசைந்து உதிர்த்து கொள்ளவும் .

அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு,இஞ்சி பூண்டு விழுது ,அரைத்த பச்சை மிளகாய் ,கரம் மசாலா ,உப்பு மற்றும்கொத்தமல்லி இட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும் .

பின்பு அதனை வட்டமாக தட்டி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிஅதில் பொரித்து எடுக்கவும் .

சுவையான ஈசியான சிக்கன் கட்லட் தயார் .

NO COMMENTS

LEAVE A REPLY