சூர்யாவின் 24 படத்தின் 2ஆம் பாகம்

0
153
சூர்யா நடித்து, தயாரித்து வெளியாகிய 24 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் 2வது பாகம் விரைவில் தயாராக உள்ளது.

தெலுங்கில் மனம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விகரம் குமார் சூர்யாவின் 24 படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 2வது பாகத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தை அடுத்த பாகம் எடுப்பதற்கு நல்ல கதைகளம் உள்ள காரணத்தினால், அடுத்த பாகத்தை எடுத்தால் கட்டாயம் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையுடன் தயாராகியுள்ளார் விகரம் குமார்.
24 படம் சென்னையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY