இந்திய அளவில் அஜித்துக்கு கெளரவம்…

0
91

இந்தியாவின் முன்னணி இணையத்தளம் ஒன்று சமீபத்தில் ‘இந்தியாவில் மிகப்பிரபலமான நடிகர் யார்?’ எனும் தலைப்பில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் வழக்கம்போல ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் சல்மான் கானும் மூன்றாவது இடத்தில் ஷாருக்கானும் இருக்கும் இந்த லிஸ்டில் ‘தல’ அஜித் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் என்னை அறிந்தால், வேதாளம் என இரண்டு படங்கள் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்த இடத்தை அஜித் தக்கவைத்துள்ளார் என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம் தல தல தான் இதில் இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்றும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் நிருபித்துள்ளார் ரஜினிகாந்த .

NO COMMENTS

LEAVE A REPLY