ஸ்ரீ திவ்யாயாவாள் அதிருப்தி அடைந்த விஷால் …

0
130

விஷால் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கும் படம் மருது இந்த படம் வரும் 20ம் தேதி ரிலீஷ்கு தயார் நிலைமையில் இருக்கு இந்த படம் சம்ந்தமாக இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்கத இந்த படக்குழுவினர் நேற்று மாலை சந்தித்தனர்.

மாலை விழா 6.30க்கு என்று அறிவித்து இருந்தனர் ஆனால் விஷால் எல்லோருக்கும் முன் வந்துவிட்டார் அடுத்து சூரி உடனே மற்றவர்கள் வந்த்விட்டனர் ஆனால் ஸ்ரீ திவ்யா வரவில்லை மணி 7 ஆகியும் இதனால் கடுப்பான விஷால் படபிடிப்புக்கு தான் சரியா வரமாட்டார் பிரஸ் மீட்குமா என்று பக்கத்தில் உள்ள நண்பரிடம் கூறினார்.
அப்ப இதில் இருந்து என்ன தெரிகிறது ஸ்ரீ திவ்யாவால் பாவம் தயாரிப்பாளர் மட்டும் இல்ல படக்குழுவினரே காதிருக்கணும் போலா விஷால் பேசும் போது நம்ம காதில் விழுந்தது. நம்மாலா ஒரு நல்லது நடக்கட்டும்.

அம்மா ஸ்ரீ திவ்யா பல கோடி போட்டு படம் எடுக்குறாங்க நீ இப்படி பண்ணலாமா!

NO COMMENTS

LEAVE A REPLY