பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் நிக்கி கல்ராணி?

0
132

டார்லிங், கோ-2 ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்நிக்கி கல்ராணி. இவர் மலையாளத்தின் மிகவும் பிரபலமான ஹீரோயின்.

இவர் அடுத்து டீம் 5 என்ற மலையாள படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?. வேறு யாரும் இல்லை, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீஷாந்த் தான்.

இப்படத்தில் இருவரும் காதல் ஜோடிகளாக நடிக்கவுள்ளார்களாம், ஸ்ரீஷாந்த் சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY