பட்டர் குல்சா

0
163

தேவையான பொருட்கள்

 • மைதா – 3 கப்
 • சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
 • சூடான எண்ணெய் – 1 டீஸ்பூன்
 • நெய் – 2 டீஸ்பூன்/வெண்ணைய் 1/4 கப்
 • சீரகம் – சிறிது
 • எள் – சிறிது
 • உப்பு – சுவைக்கு

குல்சா செய்முறை

 • மைதாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலிக்கவும்.
 • நெய், சீரகம், எள், எண்ணெய் ஆகியவற்றுடன் நீர் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • வட்டமாக சப்பாத்தி இட்டு தவாவில் எண்ணெய் இல்லாமல் சுடவும்.
 • குருமா, கிரேவியுடன் சாப்பிடலாம்.

பட்டர் குல்சா

இரண்டு நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.வெளியே எடுத்து இருபுறமும் வெண்ணைய் தடவவேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY