பாலிவுட் செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

0
140

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி ரம்மி, காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கைவசம் தற்போது தமிழில் குற்றமும் தண்டனையும், திபாவளி துப்பாக்கி, தர்மதுரை, மனிதன் போன்ற பல படங்கள் உள்ளது.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி நடிகை என்றே இவரை சொல்லலாம். இந்நிலையில் விரைவில் இவர் ஹிந்தி படமொன்றில் நடிக்கவுள்ளாராம். பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் நடிக்கும் ஹிந்தி படத்தில்தான் இவர் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தி படம் நடிபதற்காக  -70 லட்சம் சம்பளம் .ம்ம்ம்ம்ம்……

NO COMMENTS

LEAVE A REPLY