வாய்ப்புண் குறையு

  0
  154
  Medicinal turmeric paste with neem leaves over white background

  குடல்புண்

  மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

   

  வாயு தொல்லை

  வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

  வாய்ப்புண் குறையு

  தேவையான பொருட்கள்:

  1. பலா இலை.
  2. பனங்கற்கண்டு.

  செய்முறை:
  பலா இலையை எடுத்து சுத்தம் செய்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

  தேவையான பொருட்கள்:

  1. நாவல் பழம்.
  2. உப்பு அல்லது சர்க்கரை

  செய்முறை:
  நன்கு பழுத்த நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்

   

   

  NO COMMENTS

  LEAVE A REPLY