சீடை

0
147

தேவையான பொருட்கள்:

  •  1 கப் – பச்சரிசி மாவு
  •  4ஸ்பூன் – தேங்காய் துருவல்
  •  6ஸ்பூன் – உ.பருப்பு
  •  2 ஸ்பூன் – வெண்ணெய்
  •  ½ ஸ்பூன் – பெருங்காயத் தூள்.
  •  2ஸ்பூன் – எள்ளு

செய்முறை:

அரிசி மாவை சலித்து அதில் அரைத்த உளுத்தம் மாவு, உப்பு, வெண்ணய்,பெருங்காயம்,தேங்காய் துருவல் & எள்ளு சேர்த்து அதில் நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின் உருண்டைகளாக உருட்டி கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீடையை பொட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY