ரவை பொங்கல்

0
95
தேவையான பொருட்கள் 
  1. ரவை -1 கப் 
  2. பயத்தம் பருப்பு(பாசிபருப்பு) – 1 /2 கப் 
  3. பால் – 1 கப் 
  4. கொதிக்கும் தண்ணீர் – 3 கப் 
  5. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  6. நெய் – தேவையான அளவு 
  7. எண்ணெய் -தேவையான அளவு
  8. மிளகு – 2 மேஜை கரண்டி
  9. சீரகம்- 2 மேஜை கரண்டி
  10. கருவேப்பிலை- 1 கொத்து 
  11. உப்பு – தேவையான அளவு 
  12. பெருங்காய தூள் -தேவையான அளவு
  13. இஞ்சி -1 இன்ச்  
  14. முந்திரிபருப்பு- 10
செய்முறை
  • பயத்தம் பருப்பு  மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும் .
  • பின் வானலியில் நெய் எண்ணெய் சேர்த்து மிளகு சீரகம் இஞ்சி முந்திரிபருப்பு பெருங்காய தூள்  கருவேப்பிலை சேர்த்து பொரித்து அதனுடன் ரவை சேர்த்து வறுக்கவும்.
  • ரவை நன்கு வறுபட்ட பிறகு பால் கொதிக்கும் தண்ணீர் வெந்த பாசிபருப்பு உப்பு நெய் சேர்த்து கிளறவும். 
  • தீயை குறைத்து மூடி வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும் .

NO COMMENTS

LEAVE A REPLY