கபாலியின் நெருப்புடா.. பாடல் டீசர்

0
168

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தின் ‘நெருப்புடா’ பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அவர்களை மேலும் இன்பத்தில் ஆழ்த்தும் விதமாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா..’ பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பலரின் செல்போன் ரிங்டோனாக மாறியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் ‘நெருப்புடா..’ பாடலின் டீசர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சரியாக இரவு 8 மணிக்கு நெருப்புடா டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர் வெளியான சில வினாடிகளிலேயே இணையதளத்தில் தீயாக பரவி வரும் நெருப்புடா..பாடலின் டீசர் இதோ…..

NO COMMENTS

LEAVE A REPLY