தேங்காய் பன்

0
173

தேவையான பொருட்கள்: :

 • Frozen பரோட்டா – 2
 • தண்ணீர் – 2 மேஜைகரண்டி

Stuffing :

 • தேங்காய்துறுவல் – 1 கப்
 • Mixed Fruits / Tutti Frutti – 1 கப்
 • சக்கரை – 1/2 கப்
 • காய்ந்ததிரட்சை / Raisins – 2
 • ஏலக்காய் – 1 (பொடித்தது)

செய்முறை :

 • பரோட்டாவினைவெளியில்எடுத்துவைத்துகொள்ளவும்.
 • கடாயில்தேங்காய்துறுவல்போட்டுநன்றாகவதக்கவும். நன்றாகவதங்கியபிறகுசக்கரைசேர்த்து 2 நிமிடங்கள்வதக்கிஅடுப்பினை OFF செய்துவிடவும்.
 •  அதன்பிறகுஅத்துடன்காய்ந்ததிரட்சைசேர்த்துகொள்ளவும்.
 • கடைசியில் Mixed Fruits + பொடித்தஏலக்காய்சேர்த்துகலந்தகொள்ளவும்.
 • ஒருபரோட்டாவினைமட்டும்எடுத்துகொண்டுசிறியதாகவெட்டிகொள்ளவும். இப்பொழுதுபெரியசைஸ்பரோட்டா + சிறியபரோட்டாஇருக்கும்.
 •   பெரிய பரோட்டாவினை கீழே வைத்து விட்டு அதன் உள்ளே செய்து வைத்து இருக்கும் Stuffingயினை வைத்து அதன் மேலே வெட்டி சிறிய பரோட்டாவினை வைக்கவும்.
 •  இப்பொழுதுபரோட்டாவினைசிறிதுதண்ணீர்தொட்டுஒரம்பகுதியினைமூடிவிடவும்.
 • அவனை 375 Fயில்மூற்சூடுசெய்துகொள்ளவும். அவனில்இதனைவைத்துசுமார் 20 நிமிடங்கள்வேகவிடவும்.
 • பரோட்டாவினை வெளியில் எடுத்த நிறைய நேரம் வைக்க வேண்டாம். இதற்கு நான் பயன்படுத்து இருப்பது Frozen Parotta.

குறிப்பு 

 • இந்த Sweetயில் எண்ணெய் / நெய் எதுவும் சேர்க்க வேண்டாம்.அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல Stuffing செய்து கொள்ளவும்.

  பரோட்டாவிற்கு பதிலாக Puff Sheetsயிலும் செய்யலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY