மில்க் டேசெர்ட்

0
132

தேவையான‌வை

பால் –  அரை லிட்டர்

க‌ஸ்ட‌ட் ப‌வுட‌ர் – ஒன்னறை மேசை கரண்டி

பாத‌ம் ஃபிளேக்ஸ் – ஒரு மேசை க‌ர‌ண்டி

ஸ்வீட்டன்ட் கன்டெஸ்ட் மில்க் – அரை கப்

வாழைபழம் –   ஒன்று பெரிய‌து

ஆப்பில்  – கால் கப் துண்டுகளாக வெட்டியது

பச்சை வண்ண ஜெல்லி அ கடல் பாசி – வேண்டிய வடிவில் கட் செய்தது.

குங்குமப்பூ – சிறிது

செய்முறை

பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும். சூடான பாலில் க‌ரைத்தால் க‌ட்டி த‌ட்டும். கண்டெஸ்ட் மில்க்  , பாத‌ம் பிளேக்ஸ் சேர்த்து காய்ச்ச‌வும், கைவிடாம‌ல் கிள‌ற‌வும், க‌ட்டியாகி வ‌ரும், அப்ப‌டியே ஆற‌விட்டு குளிற‌விட‌வும்.

குளிர வைத்த கஸ்டடில் வெட்டிய பழவகைகளை ( ஆப்பிள் மற்றும் வாழைப்பழம்) சேர்த்து கலக்க்கவும். குறிப்பு: இத‌ பார்ர்டியில் வைத்தாலும் க‌ல‌ர்ஃபுல்லாக‌ இருக்கும்.

வாழை [பழம் அரிந்த‌தும் க‌ருத்துவிடும், க‌ருத்து போகாம‌ல் இருக்க‌ அரிந்த‌து சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளலாம். உட‌னே சாப்பிடுவ‌தாக‌ இருந்தால் எலுமிச்சை சாறு தேவையில்லை.

வாவ் யெம்மி யெம்மி ஒன்ஸ் மோர்…..தான் போங்க‌

NO COMMENTS

LEAVE A REPLY