ஸ்விட் சுருள் முறுக்கு

0
165

தேவையானவை:

பச்சரிசி மாவு-1 கப்
உழுந்து வருத்து பொடி செய்தது-1/4 கப்
பாசி பருப்பு வருத்து பொடி செய்தது-1/4 கப்
வஸ்பதி/வெண்ணை-1 தேக்கரண்டி
உப்பு-சிறிதளவு
வெள்ளை எள்-1 தேக்கரண்டி

சீனி பாகுக்கு:

1கப் சீனி
தண்ணீர்-சீனி மூழ்கும் வரை

பொறிபதற்க்கு:  எண்ணெய்

செய்முறை:

பச்சரிசி மாவு, உழுந்து வருத்து பொடி செய்தது, பாசிபருப்பு வருத்து பொடி செய்தது, வஸ்பதி/வெண்ணை, உப்பு, வெள்ளை எள், அகியவற்றை, தண்ணீர் சிறிது, சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும், சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் தேய்க்கவும், சிறிய பூரிகளாக தேக்காவும், தேத்த பூரிகளை சுருட்டி ,  ஒவ்வொன்றாக பொறிக்கவும். பொன் நிறமாக பொறித்து தனியெ வைக்கவும்.

ஒரு அடி கனமான பத்திரத்தில் சீனியை அதன் மேல் மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றவும், பாகு கொதித்து ஒரு கம்பிப்பததிற்க்கு வரும் வரை வைக்கவும்.

ஆறிய சுருள் முறுக்கு மேல் ஊற்றி நன்கு குலுக்கி எல்லா சுருள் மீது படுமாரு பிரட்டவும், சூப்பரான சுருள் ஸ்விட் முறுக்கு தயார்.

NO COMMENTS

LEAVE A REPLY