இரத்தம் தூய்மையடைய

  0
  200

  தேவையான பொருள்கள்:

  1. செம்பருத்திப்பூ.

  செய்முறை:
  செம்பருத்திப்பூவின்  இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.

   

  NO COMMENTS

  LEAVE A REPLY