தோனி தமிழகத்திற்கு தரும் சர்ப்ரைஸ் விருந்து

0
92

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. இவரின் வாழ்க்கையை பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே படமாக எடுத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது, ஆனால், இந்த ட்ரைலர் முழுக்க ஹிந்தியில் தான் இருந்தது, முதலில் வந்த ட்ரைலரில் சப்-டைட்டில் கூட இல்லை. ஒரு நிகழ்ச்சியில் தோனி தமிழகம் தான் என்னுடைய இரண்டாவது வீடு என கூறினார்.

இதற்காகவே தமிழ் மக்களுக்கு சர்ப்ரைஸாக தோனி படத்தின் தமிழ் டப்பிங் ட்ரைலர் வரவுள்ளதாம், இதுமட்டுமின்றி படமும் தமிழில் டப்பிங் செய்து ரிலிஸ் செய்யவுள்ளார்களாம்.

NO COMMENTS

LEAVE A REPLY