அஜித்தை போல பிரபுதேவாவும்…

0
103

பாலிவுட்டில் முழு கவனமும் செலுத்தி வந்த பிரபுதேவா தற்போது தமிழில் தேவி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

ஏ.எல். விஜய் இயக்கும் இப்படம் மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது.அண்மையில் இப்பட டீஸர் வெளியான நிலையில், டிரைலர் குறித்து தகவல் வந்துள்ளது.

அஜித் வியாழக்கிழமை சென்டிமென்ட் பார்ப்பது போல, டிரைலரை வெளியிடுவதில் சென்டிமென்ட் பார்த்திருக்கிறார் பிரபுதேவா.

இந்த படத்தின் டிரைலர் வரும் 9ஆம் தேதி வெளிவரவுள்ளது. அதோடு 9வது மாதம் 9ஆம் தேதி 9 மணி 9 நிமிடத்தில் இந்த படத்தின் டிரைலரை சென்டிமென்ட்டாக வெளியிடுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY