கீர்த்தி சுரேஷ் ரசிகரா நீங்க? இத படிங்க மொதல்ல

0
218

நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு மகாநதி  என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்படுகிறது. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்குகிறார்.அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரயாக நடிக்கிறார்.
சாவித்ரியின் கணவர் ஜெமினி கணேசனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் ஜெமினியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

ei

மகாநதி படத்தில் சமந்தாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் பழைய நடிகை ஜமுனாவாகவோ அல்லது பத்திரிகையாளராகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ கீர்த்தி சுரேஷும் சமந்தாவும் கண்களை குளிரவைக்க போறாங்க அதுமட்டும் நிச்சயம்.

NO COMMENTS

LEAVE A REPLY