ஜிலுஜிலு மாம்பழ பாஸந்தி

0
103
????????????????????????????????????

தேவையானவை:
1. பச்சை அரிசி கால் கப்
2. மாம்பழம் 2
3. பால் 1 கப்
4. சர்க்கரை 2கப்
5.கிஸ்மிஸ் பழம்
6. நெய் 1 ஸ்பூன்

செய்முறை:
1. அரிசியையே நன்கு குழைத்து வேகவைக்கவும்.
2. அதில்,பசும்பால் சர்க்கரை சேர்த்து கிண்டி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
3. ஒரு மாம்பழத்தை தோல் நீக்கி ,மிக்ஸியில் போட்டு அரைத்து,சத்தம் ஆறியவுடன்  கலக்கவும்.
4. மற்றொரு மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.
5. திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
6. பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY