டேஸ்டி கேரட் லட்டு

0
121

தேவையான பொருட்கள்:

1. கேரட்

2. நெய்

3. பால்

4.ஏலக்காய் பவுடர்

5.சர்க்கரை

6.தேங்காய் துருவல்

7. பால் பவுடர்

செய்முறை:

 1. கேரட்டை நன்றாக துருவி வைத்து கொள்ளவும்.
 2. கடாயில் நாலு டீஸ்பூன் நெய் விட்டு ,அதில் துருவிய கேரட்டை சேர்க்கவும்.
 3. கேரட் மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.இடைஇடையே கிளறிவிடவும்,
 4. கேரட் கடாயில் ஓட்டுவது போல் தெரிந்தால் பால் சேர்த்து கிளறவும்.
 5. சர்க்கரை மற்றும் ஏலக்காய் பவுடர் சேர்க்கவும்.
 6. நன்றாக வற்றும் வரை கிளறிக்கொண்டேயிருக்கவும்.
 7. இப்பொழுது பால் பவுடர் சேர்த்துக்கொள்ளவும்.
 8. நெய் சேர்த்து இறக்கவும்.
 9. ஆறியவுடன் உருண்டை பிடிக்கவும்.
 10. தேங்காய் துருவலை வ்ணக்கி லட்டு உருண்டைகளை முக்கவும்
  இப்பொழுது சுவையான கேரட் லட்டு தயார்

NO COMMENTS

LEAVE A REPLY