கடும்கோபத்தில் தமன்னா

0
131

தமன்னா ராஜமௌலியின் பாகுபலி படத்தின் இரு பாகங்களிலும் நடித்து இருந்தார்.இருப்பினும் அவருக்கு முதல் பாகத்தில் கிடைத்த பாராட்டு இரண்டாம் பாகத்தில் கிடைக்கவில்லை.இரண்டாம் பாகத்தை பார்த்த அனைவரும் அனுஷ்கா,பிரபாஸ் மற்றும் ராணா மூவரை மட்டுமே பாராட்டுகின்றனர்.இதனால் கடும் டென்ஷனில் உள்ளார் தமன்னா.

imgpsh_fullsize

மேலும் ராஜமௌலி இரண்டாம் பாகம் ரொம்ப நீளமாக இருப்பதாக கூறி,தமன்னா இருக்கும் நிறைய காட்சிகளை நீக்கிவிட்டார்.இதனால் ராஜமௌலியின் மேல் தமன்னா கோபமாக உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY