அடுத்த பாகுபலியில் லாரன்ஸ்:

0
136

கேமியோ பிலிம்ஸ் ஏற்கனவே “திரிஷா இல்லேன்னா நயன்தாரா” “இமைக்க நொடிகள்”  போன்ற படங்களை தயாரித்து உள்ளது.அந்த நிறுவனம் இப்பொழுது ஒரு சரித்திர பிரமாண்ட படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

images

 

இந்நிலையில் பாஹுபலி படத்தின் உதவி இயக்குனர் மஹாதேவ் இந்த படத்தை இயக்க போகிறார், அதனால் இது பாகுபலியை போல ஒரு பிரமாண்ட சரித்திர கதையில் உருவாகி வருகிறது ,இதில் நடிக்க போவது லாரன்ஸ் என்று கூறுகிறார்கள்.நாம் இன்னுரு பாகுபலிக்கு ரெடி ஆகவேண்டிதான்.

NO COMMENTS

LEAVE A REPLY