புதிய கபாலியில் எதிர் பார்க்காத நட்சத்திரங்கள் :

0
111

ப.ரஞ்சித் ரஜினியை வைத்து கபாலி படத்தை எடுத்தார். அது மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது.அதன் பின்னர் ப.ரஞ்சித் மறுபடியும் ரஜினியை வைத்து ஒரு டான் கதையை இயக்கிவருகிறார்.கபாலியில் அட்டகத்தி படத்தில் நடித்த அணைத்து நட்சத்திரங்களும் நடித்து இருந்தார்கள்.

0da104f0baf6b28153f579892ab24fa2 samuthirakani-759

ஆனால் இந்த படம் முற்றிலும் புதுமையாகவும் மற்றும் வித்தியாசமாகவும் வர உள்ளது மேலும் இதில் கபாலியில் இருந்த நட்சத்திரங்களை தவிர்த்திருக்கிறார் ரஞ்சித். இதில் நாயகியாக ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY