தெறி நாயகியின் திருப்பதி தரிசனம்:

0
94

தெறி ,கத்தி போன்ற படங்களில் நடித்தவர் சமந்தா,இவர் தமிழ்,தெலுங்கின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர்.இவருக்கும் அக்கட தேசத்து முக்கிய  ஸ்டார் நாகர்ஜூனாவின் மகன் நாகா சைதன்யாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் சமந்தா.

hu

இந்த பரபரப்புக்கும் இடையில் திருப்பதிக்கு சுவாமி தரிசனத்துக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.இது அவரின் திருமண வாழக்கை சிறப்பாக அமைய தரிசனம் என்று கூறப்படுகிறது.இவருக்கு இந்த வருட அக்டோபர் மாதம் திருமணம் நிச்சயத்திருப்பதாக சமந்தா வட்டாரம் கூறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY