சூப்பர் உருளை,முட்டை சாலட்

0
144

தேவையான பொருட்கள்:

1.லெமன்

2.கடுகு எண்ணெய்

3.சர்க்கரை

4.பூண்டு பவுடர்

5.மிளகு தூள்

6. வெங்காயம்

7.கொத்தமல்லி

8.முட்டை

9.உருளை கிழங்கு

செய்முறை:
1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி உப்பு சேர்த்து வேகவைத்து ஆறவைக்கவும்.
2. அதை ஒரு அகண்ட பாத்திரத்தில் வைக்கவும்.
3. லெமன் ஜூஸ்,கடுகு எண்ணெய் ,சர்க்கரை,பூண்டு பவுடர்,மிளகு தூள் சேர்த்து
வெங்காயம்,கொத்தமல்லி சேர்த்து வேகவிடவும்.
4. முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY