சுருதி ஹாசன் “சங்கமித்ராவில்” இருந்து விலக இதுதான் காரணமாம்

0
112

இது பற்றி  சுருதி கூறுகையில்,சங்கமித்ரா பெரிய பொருட்ச்செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கும் படம்தான் ஆனால் இன்றுவரை என்னிடம் முழுமையான கதை தரவில்லை,இதற்காக எனது கால்ஷீட்டில் இரண்டு வருடம் ஒதுக்க வேண்டியுள்ளது.

capturess759

அப்படி இருக்கையில் முழுக்கதையும் எனிட்டம் தரவேண்டும் வேண்டாமா? மேலும் எனது ஒரு ஹிந்தி படத்தையும் ப்ரமோட் செய்ய வேண்டியுள்ளது அதனால் தான் படத்தில் இருந்து விலகக்கூடிய சூழ்நிலை உருவானது என்று கூறியுள்ளார்.ஆனால் உண்மை காரணம் என்னவென்பது படக்குழுவுக்கும் ஸ்ருதிக்கு மட்டுமே தெரியும்.

NO COMMENTS

LEAVE A REPLY