நயன்தாராவுக்கு தம்பியா ??

0
90

கொலையுதிர்காலம் என்ற படத்தில் நயன்தாரா அதர்வாவுக்கு அக்காவாக நடிக்கிறார்.இது திரில்லர் படமா அல்லது பேய் படமா என்று இன்னும் உறுதியாக சொல்லவில்லை.

மேலும் நயன்தாரா கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது ஒரு ஹீரோவுக்கு அக்காவாக நடிப்பது சரியாய் இல்லை தேவை இல்லாத ரிஸ்க் எடுக்கிறரா என்று தெரியாமல்இருக்கிறார்கள் திரை உலகை சேர்ந்தவர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY