காலா படத்தை பற்றி எவருக்கும் தெரியாத ரகசியம்

0
103

காலா படத்தில் ரஜினி டாணாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் அனால் அந்த படத்திற்காக அவர் வழக்கத்திற்கு மாறான சில விஷயங்களை செய்துள்ளார்.

அது என்னவென்றால் அவர் உடை அலங்காரம் இந்த படத்தில் இதுவரை அவர் அணையாதவாறு இருக்குமாம்.மேலும் இந்த படத்திற்காக ரஜினி படத்தில் எஸ் என்று ஆரம்பிக்கும் வகையில் ஒரு டாட்டூ குதி இருப்பதாக கூறுகிறார்கள்.மேலும் அந்த டாட்டூவுக்கும் படத்தின் கதைக்கும் நிறைய சம்பந்தம் இருப்பதாக கூறுகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY