ரஜினியும் தனுஷும் ஒரே படத்திலா?

0
83

தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் ரஜினியின் கால கரிகாலன் படத்தை தயாரிப்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் தனுஷும் அதில் நடிக்க போவதாக ரொம்ப நாட்களாகவே ஒரு செய்தி உலா வருகிறது.

இந்நிலையில் பவர் பாண்டி படத்தை பார்த்த பா.ரஞ்சித்
அதில்  இளவயது   ராஜ்கிரணாக தனுஷ் நடித்திருப்பதை பார்த்து இந்த படத்தில் வரும் இளவயது ரஜினி ரோலுக்கு தனுஷை பரிந்துரைப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY