சால்ட் அண்ட் பெப்பர்க்கு மாறும் இன்னொரு பிரபல ஹீரோ :

0
123

அஜித் சால்ட் அண்ட் பெப்பருக்கு மாறிய பின்னரே மிகவும் பிரபலம் ஆனார்.இந்நிலையில் அவரை போலவே இன்னொரு ஹீரோவுக்கும் சால்ட் அண்ட் பெப்பர் ஆசை வந்திருக்கு.

அது வேறு யாரும் இல்ல நம்ம சீயான் தாங்க. ஒரு புது படத்திற்கு அவர் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் கலக்க இருக்கிறாராம்.

NO COMMENTS

LEAVE A REPLY