தமிழுக்கு வரும் டோலிவுட்டின் பிரபல கதாநாயகி

0
129

தமிழில்  என்னமோ ஏதோ,தடையற தாக்க போன்ற படங்களில் நடித்து அந்த படங்கள் ஹிட் ஆகாததால் ராசி இல்லாத நடிகை” என்று கூறப்பட்டவர் , ரகுல் ப்ரீத் சிங்,

Rakul-Preet-Singh-at-Abhinetri-Audio-Launch-07

,ஆனால் அவர் தெலுங்கு சினிமாவுக்கு சென்று இப்பொழுது தெலுங்கின் நம்பர் 1 இடத்தில உள்ளார்.

இவர் மகேஷ் பாபு நடிக்கும் நேரடி தமிழ் படத்தின் மூலம் திரும்பவும் தமிழுக்கு வர இருக்கிறார். இந்த படத்தை இயக்க போவது எ.ர்.முருகதாஸ் !!!!

NO COMMENTS

LEAVE A REPLY