அழகு கீர்த்தி சுரேஷா இப்படி இருக்கிறார்??படம் உள்ளே

0
173

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாளரு படமான மகாநதி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே ,இந்நிலையில் அந்த படத்தின் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் படம் வெளிவந்து அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துக்கொண்டு இருக்கிறது.அது கீழே உள்ள படம்தான்,இதில் கீர்த்தி சுரேஷ் அடையாளமே தெரியவில்ல!!!

Untitled

மேலும் இந்த படத்தில் ஒரு ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்திற்கு சமந்தாவும் ,மேலும் பழைய நடிகை ஜமுனா கதாபாத்திரத்திற்கு அனுஷ்காவும் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் வெளிவருவதற்கு முன்னமே புது புது நியூஸ்களாக வந்துகொண்டு இருக்கிறது.இன்னும் படத்தில் என்ன என்ன ஆச்சர்யங்கள் இருக்கும் என்று தெரியவில்லை ”””

NO COMMENTS

LEAVE A REPLY