ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரில் யார் நல்ல இயக்குனர்???தனுஷ் பதில்

0
132

தனுஷ் ஐஸ்வர்யா இயக்கத்தில் “3 ”  படம் நடித்துள்ளார்,அதே போல சௌந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி -2 நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் அவரிடம் இயக்கத்தில் ஐஸ்வர்யா சௌந்தர்யா இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு அவர் கூறயதாவது ஐஸ்வர்யா சௌந்தர்யா இருவருமே ரஜினிகாந்தின் மகள்கள் ,இருவருமே காலை நுணுக்கம் அறிந்தவர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY