இந்த பிரபல ஹீரோவுக்கு ரெண்டு கட்டைவிரல்களா ????

0
149

அது வேற யாரும் இல்லங்க !!! இந்தியாவோட அனைத்து பெண்களின் கனவு நாயகன் ஹ்ரித்திக் ரோஷனுக்குதாங்க !! அவர் இது பற்றி கூறுகையில் நான் சிறுவனாக இருக்கும்பொழுது பள்ளியில் என்னுடன் படித்த சகா மாணவ மாணவிகள் ரொம்பவே வெறுப்பகாட்னாங்க ,என்னோட விரல்களை பார்த்த  டாக்டர் ஒருவர்,கனவிலும் நீ ஹீரோ ஆகமுடியாதுனு சொன்னாரு.

hr

ஆனா நான் எனக்கும் தடைகளை ஏணியா நினைப்பவன்.அதனாலதான் எல்லாத்தடைகளையும் என்னால உடைக்க முடிஞ்சுது,இன்னக்கி நான் நிக்கற எடத்துல நிக்கமுடுஞ்சுதுன்னு ரொம்ப கூலா சொல்றாருங்க.

NO COMMENTS

LEAVE A REPLY