காஜல் அகர்வாலுக்கு தடை ???

0
165

காஜல் அகர்வால் முதன்முறையாக அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் இவரில்லாமல் அக்ஷரா ஹாசனும் ஒரு ஹீரோயின்.இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காஜல் அடிக்கடி போட்டோ எடுத்து வலைத்தளத்தில் போட்டுகொண்டு இருந்தார்.

ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாத டைரக்டர் சிவா, இப்போது படத்தின் முக்கியக்காட்சி பல்கெரியாவில் யாரும் ஷூட்டிங் எடுக்காத இடத்தில நடந்து வருகிறது,இதை காஜல் அகர்வால் போட்டோ எடுப்பதை தடுத்துவிட்டார்.மேலும் வலைத்தளத்தில் இங்கு எடுக்கும் போட்டோவை போடக்கூடாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY