யாருக்கும் தெரியாத அமலா பாலின் ஸ்பெஷல் திறமை:

0
136

நடிகை அமலா பால் பல ஹிட் படங்கள் கொடுத்திருக்காங்க,என் அவங்களோட முதல் படமான மைனாவே பெரிய ஹிட் படம்தான்,வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டு இருந்தவரிடம் ஒரு சின்ன பேட்டி கேட்டோம் உடனே ஒப்பு கொண்டவர் அவறை பற்றிய சில ஸ்பெஷல் விஷயங்களை கூறினார்.

48a47b2655422cb7635e0866440f8062
அவர் கூறியதாவது,எனக்கு சிறு வயதில் இருந்த சமைக்க மிகவும் பிடிக்கும்,வீட்டில் புதிது புதிதாக செய்து அசத்துவேன்.மேலும் சமையல் குறிப்பு மற்றும் சமையல் நிகழ்ச்சிகளை பார்த்து அப்படியே செய்யும் திறமை என்னிடம் உள்ளது என்றும் கூறினார்

NO COMMENTS

LEAVE A REPLY