பிக் பாசில் ஜூலியை போன்று நேரத்துக்கு தகுந்த மாறி நடிக்கும் இன்னொருவர்???

0
134

எந்த பார்வையாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ அவர்களே தற்போது ஜூலியை கேவலமாக திட்டி வருகிறார்கள்.ஏனென்றால் அவர் நேரத்துக்கு தகுந்த மாறி  நடிக்கிறர்.அதேபோன்று ஜூலியை போன்றே ஆரவும் ஒரு பச்சோந்தி தான். ஓவியாவிடம் கடலை போட்டுவிட்டு அவரை பற்றியே பிறரிடம் தவறாக பேசினார். தற்போது ஓவியாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது தெரிந்து அவருக்கு சப்போர்ட் செய்கிறார்.

19624397_447833438909841_6251157984013975552_n

NO COMMENTS

LEAVE A REPLY