போலீஸ் கேட்ட கேள்வியில் கதறி அழுத காவ்யா மாதவன்:

0
110

போலீஸ் கேட்ட கேள்வியில் கதறி அழுத காவ்யா மாதவன்:
நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உங்கள் கடைக்கு ஏன் வந்தார்?, பாதிக்கப்பட்ட நடிகையுடனான உங்களின் நட்பு பகையாக மாறியது ஏன் என்று போலீசார் காவியாவிடம் கேட்டுள்ளார்கள்.
பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை வந்ததற்கான சிசி டிவி வீடியோ ஆதாரம் போலீசிடம் உள்ளது. இந்நிலையில் பல்சர் சுனியை யாரென்றே தெரியாது என காவ்யா தெரிவித்துள்ளாராம்.இதை கேட்ட காவ்யா மாதவன் தான் வசமாக சிக்கிக்கொண்டது புரிந்து அழுதாராம்.

NO COMMENTS

LEAVE A REPLY