Wednesday, January 17, 2018
சினிமா

சினிமா

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

நாந்தான் ஷபானா

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டாப்சி தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். இயல்பாகவே மிகவும் தைரியமான பெண்ணான டாப்சி, குடோ என்ற தற்காப்புக்கலை பயிற்சியாளராவார். மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் டாப்சியை...

டோரா – திரை விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தந்தை தம்பி ராமையா விரும்புகிறார். இதற்காக, குலதெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை அழைத்துச் சென்று வழிபட முடிவு...

கவண் – திரை விமர்சனம்

ஒரே கல்லூரியில் படித்து வரும் விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியன் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை...

இந்தியாவில் மட்டும் 6500 தியேட்டரில் ரிலீஸ் – சாதனை படைக்கும் பாகுபலி 2

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகுபலி-2 படம் அடுத்தமாதம் 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. படத்தின் விநியோக உரிமை, சாட்டிலைட்...

ஏப்ரல் 7-ல் மீண்டும் விருந்தளிக்க வரும் `பாகுபலி’

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `பாகுபலி-2′ வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி பல்வேறு சாதனைகளை...

‘மொட்ட சிவா கெட்ட சிவா விமர்சனம்

சென்னையில் நேர்மையான போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் சத்யராஜ். அதேநேரத்தில் வனத்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில்...

‘தங்கல்’ வெளியான 16 நாட்களில் ரூ.330 கோடி வசூல் செய்து சாதனை!

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘தங்கல்’. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தில்...

படமாகும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘டோனி’ என்ற பெயரில் படமாகி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது....

துருவங்கள் 16 – திரை விமர்சனம்

ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு...

‘மியாவ்’ திரை விமர்சனம்

  நடிகர் : ராஜா ஆர் நடிகை : ஊர்மிளா காயத்ரி இயக்குனர் : சின்னாஸ் பழனிசாமி இசை : ஸ்ரீஜித் எடவனோ ஒளிப்பதிவு : போஜன் கே தினேஷ் ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே...