Wednesday, January 17, 2018
சினிமா செய்தி

சினிமா செய்தி

கன்னடப் படத்தில் சுதீப் ஜோடியாகும் அமலா பால்

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட அமலா பால் மீண்டும் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளார். இந்த வருட தொடக்கத்தில் அம்மா கணக்கு படத்தில் நடித்தவர் தற்போது ஜெய்சூர்யாவுடன் மலையாளப் படமொன்றில் நடித்து வருகிறார். இதையடுத்து கன்னடத்தில்...

நயன்தாராவுடன் நடிக்க கெட்டப்பை மாற்றிய கார்த்தி.!

தன் முதல் படமான பருத்தி வீரனில் தன் வெற்றிக் கணக்கை தொடங்கினாலும், இடையில் சில தோல்வி படங்களால் துவண்டு போனார்.ஆனால் தற்போது மெட்ராஸ், கொம்பன், தோழா என தொடர் ஹாட்ரிக் படங்களை கொடுத்துள்ளார். இதனைத்...

தமிழ்ப்படத்தில் நடிப்பதற்காக இந்தியா வந்தார் ஜாக்கிசான்

ஜாக்கிசான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘குங்பூ யோகா’. இப்படம் இந்தியா மற்றும் சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் இந்திய-சீன நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். தமிழில் தனுஷுடன் ‘அனேகன்’...

விக்ரமின் இருமுகன் ஜூலையில் ரிலீஸ்?

ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்து உருவாகிவரும் படம் இருமுகன். நயன்தாரா, நித்யாமேனன் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். விக்ரம் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி, இருமுகன் படத்திற்கான டீஸர் வெளியாகி, இணையத்தில்...

வசூல் சாதனை படைக்கும் இந்தியச் சிறுவன் -ஆச்சரியத்தில் திரையுலகம்

இந்தியாவில்  வெளியான ஜங்கிள் புக் திரைப்படம் கோடிகளில் வசூல் சாதனை படைத்துள்ளது. 1894ல் வெளியான ஜங்கிள் புக் என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்திய காடுகளில் நடப்பதுபோன்ற கதையம்சம் கொண்டுள்ளது. எனவே இந்தியாவில்...

சல்மான்கானை கவர்ந்த சென்னையின் உண்மை சம்பவம்!

சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் டிராபிக். இந்தப் படம் மலையாளத்தில் ஸ்ரீனிவாசன், ஆஸிஃப் அலி, ரஹ்மான் நடிப்பில் டிராபிக் எனவும் அதன் ரீமேக்காக தமிழில் சென்னையில் ஒரு...