Wednesday, January 17, 2018
சினிமா செய்தி

சினிமா செய்தி

டிசம்பர் முதல் தேதியில் வெளியாகும் சைத்தான்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகம் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர், டிரைலர்கள் ஆகியவை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான...

2 மகன்களின் திருமண ஏற்பாடு: நாகார்ஜுனா மும்மரம்

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு நாகசைதன்யா, அகில் என்று 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நாகசைதன்யா, நாகார்ஜுனாவுக்கும் லட்சுமிக்கும் பிறந்தவர். இவர்கள் திருமணம் 1984-ம் ஆண்டு நடந்தது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு...

சூர்யாவின் எஸ்-3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘எஸ்.3’. சூர்யா – ஹரி கூட்டணியில் உருவான ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது....

ஏழுமலையானின் பக்தையாக அனுஷ்கா

அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் நடித்த படங்களில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களே அமைந்தன. காதல் காட்சிகளிலும் டூயட் காட்சிகளிலும் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் அருந்ததி படம் அவருக்கு திருப்பு...

பேத்திகளுக்கு அமிதாப் பச்சனின் உருக்கமான கடிதம்!

ரஜினிகாந்த் இந்தியா அளவில் சூப்பர்ஸ்டார் என்றாலும் பாலிவுட்டில் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தான். 73 வயதானாலும் இன்றும் தரமான படங்களில் நடித்துவருகிறார். இவர் தன்னுடைய பேத்திகளான ஆரத்யா (ஐஸ்வர்யா மகள்), நவ்யாவுக்கு நெகிழ்ச்சியான கடிதம்...

அஜித்தை போல பிரபுதேவாவும்…

பாலிவுட்டில் முழு கவனமும் செலுத்தி வந்த பிரபுதேவா தற்போது தமிழில் தேவி என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கும் இப்படம் மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது.அண்மையில் இப்பட டீஸர் வெளியான நிலையில், டிரைலர்...

சிம்புவுக்கு ஜோடியான தமன்னா

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று வெவ்வெறு கெட்டப்புகளில் நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில், 90-களில் உள்ள கெட்டப்புகளில்...

விஜய்யின் 60வது பட டைட்டில் பைரவா …

2007-ல் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் அழகிய தமிழ்மகன். இப்படத்தை இயக்கியவர் பரதன். சுமார் 9 வருடத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இருவரது கூட்டணியில் உருவான படத்தின் சூட்டிங் தற்போது...

சாலை விபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் காயம்

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். விஜய்யை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி, அவரை இந்தளவுக்கு உயர்த்தியவர் அவரது...

பொண்டாட்டிடா

உலகம் முழுவதும் தமிழர்களும் பேசிய வசனம் கபாலிடா. 3 கோடி தடவைக்கு மேல் ரசிக்கப்பட்ட கபாலி டீசரில் வரும் அந்த வசனத்தை பலரும் தங்களுக்கேற்றபடி டப்மேஷ் செய்திருந்தனர். ஒரு பெண் 'பொண்டாட்டிடா..' என்று பேசி...