Wednesday, January 17, 2018
சினிமா செய்தி

சினிமா செய்தி

செவாலியர் விருது பெறும் கமலுக்கு திரையுலகினர் நேரில் வாழ்த்து

பிரான்ஸ் அரசாங்கம் நடிகர் கமலுக்கு செவாலியர் விருது அறிவித்து கௌரவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு செவாலியர் விருது பெற்ற கமலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த...

அராஜகம் செய்யும் காஷ்மோரா கார்த்தி!

தீபாவளி தினத்தில் கார்த்தி நடிப்பில் திரைக்கு வரும் படம் காஷ்மோரா. ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களுக்குப்பிறகு கோகுல் இயக்கியுள்ள இந்த படம் சரித்திர கதையில் உருவாகியிருக்கிறது. அந்த வகையில், கார்த்தி, கோகுல்...

பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே அமிதாப்பச்சனுடன் நடிக்கும் ரெஜினா

தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த ரெஜினா கஸாண்ட்ரா, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடித்த...

ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு டீஸர் : சிம்பு

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு 3 கெட்டப்புகளில் நடிக்கிறார். இதில், மதுர மைக்கேல் என்ற கெட்டப்பில் சிம்பு நடிக்கும்...

தோனி தமிழகத்திற்கு தரும் சர்ப்ரைஸ் விருந்து

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. இவரின் வாழ்க்கையை பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே படமாக எடுத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது, ஆனால், இந்த ட்ரைலர் முழுக்க...

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய், அஜித் கால்ஷிட்டை வாங்க போராடும் பிரபல நடிகை

அஜித் நடிப்பில் கடைசியாக வந்த 3 படங்களும் செம்ம ஹிட் அடித்தது. அதிலும் வேதாளம், அஜித்தின் திரைப்பயணத்தில் வசூலில் ஒரு மைல் கல். இந்நிலையில் நயன்தாரா விரைவில் ஒரு பிரமாண்ட படத்தை தயாரிக்கவுள்ளாராம், இப்படத்தில்...

நம்பிக்கை, நேர்மை உடைந்தததே விவாகரத்திற்கு காரணம்-விஜய்

விஜய்-அமலா பால் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், நேற்று இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்தததே விவாகரத்திற்கு காரணம்...

பொம்மலாட்ட பாணியில் ஃபர்ஸ்ட் லுக்! கலக்கும் நகுல்

நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் “செய்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின்...

அ ஆ.. இ ஈ… உ ஊ… அதிதிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் மணி...

சென்னை: டைரக்டரே வாத்தியார் ஆவது சினிமாவில் ரொம்ப சகஜம். அந்த வகையில் மணி ரத்தினம் இப்போது தனது பட நாயகி அதிதி ராவ் ஹைதரிக்கு வாத்தியார் ஆகியுள்ளார். தமிழில் எப்படிப் பேசுவது, வசனத்தை...

சுசீந்திரனின் புதிய படம் மாவீரன் கிட்டு

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்துக்கு 'மாவீரன் கிட்டு' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டது. ஆனால்,...