Tuesday, December 12, 2017
சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்

‘மொட்ட சிவா கெட்ட சிவா விமர்சனம்

சென்னையில் நேர்மையான போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் சத்யராஜ். அதேநேரத்தில் வனத்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில் கோவை சரளா, சதீஷ், சாம்ஸ் உள்ளிட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் வேலையில் கொஞ்சம்கூட நேர்மையில்லாமல்,...

துருவங்கள் 16 – திரை விமர்சனம்

ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு...

‘மியாவ்’ திரை விமர்சனம்

  நடிகர் : ராஜா ஆர் நடிகை : ஊர்மிளா காயத்ரி இயக்குனர் : சின்னாஸ் பழனிசாமி இசை : ஸ்ரீஜித் எடவனோ ஒளிப்பதிவு : போஜன் கே தினேஷ் ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும்...

வீர சிவாஜி விமர்சனம்

பாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். வினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள் விபத்தில் நாயகியை...

“சென்னை 600028” – 2 திரை விமர்சனம்

‘சென்னை 600 028’ முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய் ராஜ், ஜெய், பிரேம்ஜி ஆகியோர் மட்டும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகிறார்கள். இதில், ஜெய், பிரேம்ஜிக்கு மட்டும் திருமணம்...

கவலை வேண்டாம் விமர்சனம்

ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்த நாளிலேயே இருவரும் கருத்து வேறுபட்டு பிரிந்து போகிறார்கள். பின்னர், சில காலம் கழிந்த நிலையில், ஜீவா சொந்தமாக ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கிறார். அதேசமயம் காஜல் அகர்வாலுக்கும், பாபி சிம்ஹாவுக்கும்...

முருகவேல் விமர்சனம்

சத்யராஜ் அரசாங்கத்தின் உதவியுடன் மறைமுகமாக துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாளராக மோகன்லால் பணியாற்றி வருகிறார். மோகன்லாலுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் திருமணமாகி 6 மாதங்களுக்குள் பிரிந்து விடுகிறார்கள். தற்போது பணியில் தீவிரமாக பணியாற்றிவரும் மோகன்லால் யார் என்று தெரியாமலேயே அமலாபால் அவரை காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்ய...

மீன் குழம்பும் மண் பானையும் விமர்சனம்

காரைக்குடியில் இருக்கும் பிரபுவுக்கு திருமணமாகி முதல் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விடுகிறார். கைக்குழந்தையுடன் மலேசியாவிற்கு செல்லும் பிரபு, அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் மீன் குழம்பு கடை வைத்து பெரியாளாகிறார். இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி அஷ்னா...

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

சிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே...

கடலை விமர்சனம்

விவசாயம்தான் உயிர் என வாழ்ந்துவரும் பொன்வண்ணன், தனது மகன் மா.கா.பா.ஆனந்தையும் தன்னைப்போலவே விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்காக அவரை விவசாய கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், இதில் விருப்பம் இல்லாத மா.கா.பா.ஆனந்த் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார். விவாசயத்தில் ஈடுபடச் சொல்லும் தனது அப்பாவிடம், ஒண்ணே கால்...