Wednesday, January 17, 2018
சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்

‛சுல்தான்’ விமர்சனம்

‛பஜ்ரங்கி பைஜான்' படத்திற்கு பிறகு சல்மானின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வெளியாகி இருக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் தான் ‛சுல்தான்'. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்... கதைப்படி, சுல்தான் அலி கான் எனும் சல்மான்கான்,...
video

தெறி எப்படி இருக்கு ?

Its theri baby! அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். செங்கல்பட்டுப் பகுதிகளில் வெளியாகாததால் சென்னைத் திரையரங்குகளுக்கு அதிக வசூல் கிடைத்தன. இதன்படி முதல்...

துருவங்கள் 16 – திரை விமர்சனம்

ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு...

சூர்யாவின் ’24’ – திரைவிமர்சனம்.

காலத்தை கடந்து செல்லும் Time Machine கதைக்களத்தை கொண்டு தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் '24'. 1990 இல் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான '24' வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு...

மனிதன் – திரை விமர்சனம்

கோயம்புத்தூரில் வக்கீல் தொழில் செய்துவரும் உதயநிதி, ஏதாவது ஒரு வழக்கில் வெற்றிபெற்று, தனது மாமா மகளான ஹன்சிகாவை பெண் கேட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்து வருகிறார். ஆனால், இவருடைய போதாத காலம் எந்த வழக்கிலும் இவரால் வெற்றி பெறமுடியவில்லை. இதனால், இவரது சக நண்பர்கள்...

களம் – திரை விமர்சனம்

பாழடைந்த வீடுகளை சதி திட்டம் செய்து சொத்துக்களை அபகரித்து வருகிறார் மதுசூதனன். இவருடைய மகன் அம்ஜத், மதுசூதனின் எதிர்ப்பை மீறி தான் காதலித்து வந்த லட்சுமி பிரியாவை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவிற்கு சென்று விடுகிறார். அம்ஜத், லட்சுமி பிரியாவின் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், சென்னைக்கு...

பென்சில் – திரை விமர்சனம்

டி.பி.கஜேந்திரன் நடத்தும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் சிறந்து விளங்கும் இவர், தன்னுடன் படிக்கும் ஸ்ரீதிவ்யாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ ஜி.வி.பிரகாஷை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இவர்களுடன் ஷாரிக் ஹசன் என்னும் மாணவன் படித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சினிமா நட்சத்திரத்தின்...

‘மியாவ்’ திரை விமர்சனம்

  நடிகர் : ராஜா ஆர் நடிகை : ஊர்மிளா காயத்ரி இயக்குனர் : சின்னாஸ் பழனிசாமி இசை : ஸ்ரீஜித் எடவனோ ஒளிப்பதிவு : போஜன் கே தினேஷ் ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும்...

மருது விமர்சனம்

விஷால் – ஸ்ரீதிவ்யா ஜோடி முதன்முதலாக இணைந்திட கோபுரம் பிலிம்ஸ் ஜி.என். அன்பு செழியன் தயாரிப்பில் ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களின் இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் வீரமும் தீரமும், காதலும், காமெடியும் நிறைந்த திரைப்படம் தான் ‘மருது’. கதைப்படி, பதவிக்காகவும், பணத்துக்காகவும், தான் விரும்பும் பயில்வானுக்காகவும், ஐந்தாறு கொலைகள்...

‘இது நம்ம ஆளு’ திரை விமர்சனம்

சிம்பு சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவுக்காரரான சூரி எந்த வேலை வெட்டியும் இல்லாமல் சிம்புவுக்கு பைக் டிரைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், சிம்புவுக்கு நயன்தாராவை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி, நயன்தாராவை பெண் பார்ப்பதற்காக திருவாரூர் செல்கிறார்கள்....