Wednesday, January 17, 2018
சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்

‛சுல்தான்’ விமர்சனம்

‛பஜ்ரங்கி பைஜான்' படத்திற்கு பிறகு சல்மானின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வெளியாகி இருக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் தான் ‛சுல்தான்'. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்... கதைப்படி, சுல்தான் அலி கான் எனும் சல்மான்கான்,...

யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை

வடக்கு பட்டி, தெற்கு பட்டி என இரண்டு கிராமங்கள். இதில் தெற்கு பட்டி கிராமத்தில் நாயகன் விஜய் ஆர்.நாகராஜும், வடக்கு பட்டி கிராமத்தில் நாயகி பிரியா மேனனும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இரண்டு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்களுக்குள் பெரும் பகை இருந்து வருகிறது. இந்நிலையில், விஜய்யும், பிரியாவும் காதலிக்கிறார்கள்....

ஜோக்கர் – திரை விமர்சனம்

குரு சோமசுந்தரம் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவருக்கு உறுதுணையாக காயத்ரி கிருஷ்ணாவும், மு.ராமசாமியும் இருக்கின்றனர். இவர் என்னதான் ஊரின் நன்மைக்காக போராட்டங்கள் நடத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவது என்று இருந்தாலும், ஊர் மக்கள் அனைவரும் இவரை ஜோக்கராகத்தான்...

மெட்ரோ – திரை விமர்சனம்

நாயகன் சிரிஷும் அவரது நண்பரான சென்ட்ராயனும் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்கள். நாயகனின் அப்பா போலீஸ் வேலையில் இருந்து ஓய்வானவர். இவரின் தம்பி சத்யா, இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பம் என்பதால், செலவுகளை குறைத்து, திட்டம் போட்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கல்லூரியில்...

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். இதற்கிடையில்...

துருவங்கள் 16 – திரை விமர்சனம்

ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு...

பென்சில் – திரை விமர்சனம்

டி.பி.கஜேந்திரன் நடத்தும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் சிறந்து விளங்கும் இவர், தன்னுடன் படிக்கும் ஸ்ரீதிவ்யாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ ஜி.வி.பிரகாஷை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இவர்களுடன் ஷாரிக் ஹசன் என்னும் மாணவன் படித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சினிமா நட்சத்திரத்தின்...

ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

குடும்ப கஷ்டம் காரணமாக விஜய் சேதுபதி லண்டனுக்கு வேலை தேடிச் செல்ல முடிவெடுக்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல முடிவு செய்ய, இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் இருவரும் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில்...

எனக்கு இன்னொரு பேர் இருக்கு – திரை விமர்சனம்

சென்னை ராயபுரத்தில் பெரிய தாதாவாக இருப்பவருக்கு நைனா என்று பெயர். அப்படி நைனாவாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி விட்டதால், தன்னுடைய மகளான ஆனந்தியை திருமணம் செய்பவரை அடுத்த நைனாவாக்க நினைக்கிறார். இதற்காக அடுத்த நைனா யார் என்ற தேடுதல் நடக்கிறது. இதற்காக வீரமானவர்களை தேர்வு செய்யும்...