Wednesday, January 17, 2018
சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்

திருநாள் – திரை விமர்சனம்

தஞ்சாவூர், கும்பகோணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி சரத் லோகித்சவாவிடம் அடியாளாக வேலை பார்த்து வருகிறார் ஜீவா. சரத் லோகித்சவாவும், நயன்தாராவின் அப்பா ஜோ மல்லூரியும் சேர்ந்து சாக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் கனவில் ஜீவா வந்து தாலி கட்டுவது போன்று அடிக்கடி...

நமது – திரை விமர்சனம்

சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார் மோகன்லால். இவரது மனைவி கௌதமி, இல்லத்தரசி. இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. தனித்தனியாக பயணிக்கும் இந்த 4 கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் முடிவதுதான்...

கபாலி சிறப்பு விமர்சனம்

வந்துட்டேன்னு சொல்லு...நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது. அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில்...

கபாலி எப்படி உள்ளது ?

உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் :) இது மக்களின் விமர்சனம்     Source (wiki) Theatrical release poster Directed by Pa. Ranjith Produced by Kalaipuli S. Thanu Written by Pa. Ranjith Starring Rajinikanth Winston Chao Radhika Apte Music by Santhosh Narayanan Cinematography G. Murali Edited by Praveen K.L Production company V Creations Distributed by Gemini Film Circuit Release dates 22 July 2016 Running time 152...

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். இதற்கிடையில்...

தில்லுக்கு துட்டு விமர்சனம்

சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பெற்றோர் மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து வருகிறார் சந்தானம். கருணாஸ் வைத்திருக்கும் லோடு...

‛சுல்தான்’ விமர்சனம்

‛பஜ்ரங்கி பைஜான்' படத்திற்கு பிறகு சல்மானின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வெளியாகி இருக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் தான் ‛சுல்தான்'. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்... கதைப்படி, சுல்தான் அலி கான் எனும் சல்மான்கான்,...

வில்லாதி வில்லன் வீரப்பன் – திரை விமர்சனம்

வீரப்பனை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இணைந்து ஒரு தனிப்படையை உருவாக்கி, அவனை எப்படி சுட்டுக் கொன்றார்கள் என்பதை ராம்கோபால் வர்மா தனது பாணியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், வீரப்பன் சந்தனமர கடத்தலில் ஈடுபட்டது ஏன்? இதற்கு யார் காரணம்? என்பதையும் இந்த படத்தில் கூறியிருக்கிறார். வீரப்பன் பற்றி பல...

அப்பா – திரை விமர்சனம்

சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் அப்பா. 3 அப்பாக்கள் அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், அப்பாக்களின் அரவணைப்பில் அந்த குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து சாதிக்கிறார்கள் என்பதை சொல்லும் படம்தான் அப்பா. சமுத்திரக்கனி தனது மகன் விக்னேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்து வருகிறார்....

மெட்ரோ – திரை விமர்சனம்

நாயகன் சிரிஷும் அவரது நண்பரான சென்ட்ராயனும் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்கள். நாயகனின் அப்பா போலீஸ் வேலையில் இருந்து ஓய்வானவர். இவரின் தம்பி சத்யா, இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பம் என்பதால், செலவுகளை குறைத்து, திட்டம் போட்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கல்லூரியில்...