Tuesday, December 12, 2017
லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தலைவிதியை மாற்றும் திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள  திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்ற பெயரில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.  இந்த திருத்தலத்தில் இவரை வணங்கினால் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவராகவும், மனவியாதிகள் மற்றும்...

18 சித்தர்கள்

பெயர் உத்தேச காலம் குரு சீடர்கள் சமாதி நந்தி தேவர்   சிவன் திருமூலர் பதஞ்சலி தக்ஷிணாமூர்த்தி ரோமரிஷி சட்டமுனி காசி (பனாரஸ்) அகஸ்தியர்   சிவன் போகர் மச்சமுனி அனந்தசயனம் (திருவனந்தபுரம்) திருமூலர் கி.பி. 10ம் நூற்றாண்டு நந்தி   சிதம்பரம் போகர் கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17 அகஸ்தியர் காளங்கி நாதர் கொங்கனவர் கருவூரார் இடைக்காடர் பழனி கொங்கனவர் கி.பி. 14ம் நூற்றாண்டு போகர்   திருப்பதி மச்சமுனி   அகஸ்தியர் புன்னக்கீசர் பாசுந்தர் கோரக்கர் திருப்பரங்குன்றம் கோரக்கர்   தத்தாத்ரேயர் மச்சமுனி நாகார்ஜுனர் போயூர் (கிர்னார், குஜராத்) சட்டமுனி கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் நந்தி தக்ஷிணாமூர்த்தி சுந்தரானந்தர் ஸ்ரீரங்கம் சுந்தரானந்தர்   சட்டமுனி கொங்கனவர்   கூடல் (மதுரை) ராம தேவர் (Yakub...

வசீகர கண்கள் பெற

கண் எரிச்சலைப் போக்க கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு...

சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு (சர்க்கரை நோயை...

பொங்கல் திருவிழா

கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோலமிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திருவிளக்கை வையுங்கள். பூ...

ஃபுட் பாய்சனா?

 வைத்தியம் 1 இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரில் தேன் கலந்து குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் குமட்டல், வாந்தி மற்றும்...

ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி

இன்று உலகெங்கும் இந்து மத பக்தர்களால் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வீர ஆஞ்சநேயரைப் பணிந்து போற்றுவோம். அவரது ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது...

இறைவழிபாட்டிற்கு உகந்த மார்கழி மாதம்

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும்...

சோமவார விரதம்

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால்...

கார்த்திகை மாத சிறப்பு!

கார்த்திகை ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது.  நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை...