Tuesday, December 12, 2017
செல்வ வளம் தரும் அட்சய திரிதியை “அட்சய” என்றால் குறைவில்லாதது என்று பொருள். இந்த அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள். எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அற்புதமான பலன்களைத் தரும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள்.முன்னோர்களை நினைத்து...
சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள்...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள  திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்ற பெயரில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.  இந்த திருத்தலத்தில் இவரை வணங்கினால் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவராகவும், மனவியாதிகள் மற்றும் தீராத துன்பங்கள் தர முயலும் கொடிய தரித்திரங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வேறு பல கோயில்கள் இருந்தாலும்...
பெயர் உத்தேச காலம் குரு சீடர்கள் சமாதி நந்தி தேவர்   சிவன் திருமூலர் பதஞ்சலி தக்ஷிணாமூர்த்தி ரோமரிஷி சட்டமுனி காசி (பனாரஸ்) அகஸ்தியர்   சிவன் போகர் மச்சமுனி அனந்தசயனம் (திருவனந்தபுரம்) திருமூலர் கி.பி. 10ம் நூற்றாண்டு நந்தி   சிதம்பரம் போகர் கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17 அகஸ்தியர் காளங்கி நாதர் கொங்கனவர் கருவூரார் இடைக்காடர் பழனி கொங்கனவர் கி.பி. 14ம் நூற்றாண்டு போகர்   திருப்பதி மச்சமுனி   அகஸ்தியர் புன்னக்கீசர் பாசுந்தர் கோரக்கர் திருப்பரங்குன்றம் கோரக்கர்   தத்தாத்ரேயர் மச்சமுனி நாகார்ஜுனர் போயூர் (கிர்னார், குஜராத்) சட்டமுனி கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் நந்தி தக்ஷிணாமூர்த்தி சுந்தரானந்தர் ஸ்ரீரங்கம் சுந்தரானந்தர்   சட்டமுனி கொங்கனவர்   கூடல் (மதுரை) ராம தேவர் (Yakub / Jacob) கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் புலஸ்தியர் கருவூரார்   அழகர் மலை குதம்பை கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் இடைக்காடர் அழுக்காணி சித்தர்   மாயவரம் கருவூரார்   போகர் இடைக்காடர் கருவை (கரூர்) இடைக்காடர்   போகர் கருவூரார் குதம்பை அழுக்காணி சித்தர் திருவண்ணாமலை கமலமுனி       திருவாரூர் பதஞ்சலி   நந்தி   ராமேஸ்வரம் தன்வந்தரி       வைத்தீஸ்வரன் கோவில் பாம்பாட்டி   சட்டமுனி   சங்கரன்...
கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோலமிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திருவிளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன்...
இன்று உலகெங்கும் இந்து மத பக்தர்களால் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வீர ஆஞ்சநேயரைப் பணிந்து போற்றுவோம். அவரது ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை எழுதிய மகா ஞானி ஸ்ரீ துளஸிதாஸர். இவர் ராம, ஆஞ்சநேய தரிசனம் பெற்ற மகான். வீட்டின் தூய்மையான இடத்தில்...
தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம். தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம்...
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது. ஒருமுறை இந்த விரதத்தை...
கார்த்திகை ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது.  நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது,அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில்...
மூலவர் : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு, உற்சவர் : - அம்மன்/தாயார் : ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி தல விருட்சம் : - தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி(வங்கக் கடல்) ஆகமம்/பூஜை : - பழமை : 500 வருடங்களுக்கு முன் புராண பெயர் : - ஊர் : பெசன்ட் நகர் மாவட்டம் : சென்னை மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: புரட்டாசி நவராத்திரி...