Tuesday, December 12, 2017
ஆரோக்கியம்

ஆரோக்கியம்

நல்லெண்ணெய் குளியல்

அடர்த்தியான முடி வளரும் நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். உடல் சூட்டை தணிக்கும் நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால்,...

உடல் எடையைக் குறைக்க -சீரகம்

சீரக தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு...

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற...

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

ப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 900 மைக்ரோகிராம் செம்பு அவசியமானது. இத்தகைய செம்பு தினமும் 2-3...

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானம்

ஹால்டி கா தூத் என இந்தியில் கூறப்படுவது தான் இந்த கோல்டன் மில்க். தமிழில் நாம் மஞ்சள் பால் என்று கூறுகிறோம். மஞ்சள் ஒரு மூலிகை உணவுப் பொருள் என்பது நாம் அனைவரும்...

குளிர்ச்சி தரக்கூடிய செம்பருத்தி பூ

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அதிக வெப்பத்தால் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள்...

கேழ்வரகு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

எடை இழக்க... கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம்....

உடல் எடையை குறைக்கும் “குடை மிளகாய்”

உடலுக்கு மிகவும் பயனுள்ள சத்துக்களை அளிக்கும் குடை மிளகாயை தற்போது பெரும்பாலானோர்பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ (C) சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ்,...

பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ பயன்

இன்றைய காலகட்டத்தில் சில பெண்களுக்கு தாய்மை அடைவது என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. என்னதான் மருத்துவ அறிவியல் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சிலருக்கு மருந்து மாத்திரை மற்றும் சிகிச்சைகளால் பல பக்கவிளைவுகளுக்கும் ஆளாகி வருவது உண்டு. பெண்களுக்கு...

ஜலதோஷமா இதோ உங்களுக்காக

1.) ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் சாம்பார் வெங்காயம் ஒன்று அல்லது இரண்டினை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நன்கு மென்று தின்றுவிட்டு சுடுநீர் பருகிவிட்டு படுக்கைக்கு சென்றால் காலையில் ஜலதோசம் பறந்துவிடும். 2.) கசகசாவை அரைத்து...