Wednesday, January 17, 2018
ஆரோக்கியம்

ஆரோக்கியம்

உடல் குளிர்ச்சியாக

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய். செய்முறை: வெள்ளரிக்காயை எடுத்து நன்கு அரைத்து குளிப்பதற்கு முன்னால் உடல் முழுவதும் பூசி வைத்திருந்து பின்பு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். உடல் பட்டுப் போல் மிருதுவாகும். ****************************************************************** தேவையான பொருட்கள்: ரோஜா இதழ். சீயக்காய் செய்முறை: ரோஜா இதழ்களை எடுத்து...

தலைவலி குறைய

தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி இலைச்சாறு. நல்லெண்ணெய். சர்க்கரை. செய்முறை: கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும். **************************************************************** தேவையான...

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?

நாம் பெரும்பாலும் இளமையாக இருக்க மருத்துவரை நாடி செல்கிறோமே தவிர இயற்கை உணவு பொருட்களை எடுப்பதில்லை. காரணம் நாம் வாழும் சூழ்நிலையில் நமக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இதோ ஒரு ஈஸி டிப்ஸ்......என்றும்  இளமையாக...

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்

ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க் காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி...

பழங்கள் உண்பதால் பல நன்மைகள்

கொய்யப்பழம்: தொற்று நோய்க் கிருமிகள் பரவுவதை கொய்யா தடுக்கிறது. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். கொய்யா சொறி, சிரங்கு, ரத்தசோகை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. அதுபோல் வியாதிகளை உண்டுபண்ணும் விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்திருந்தால் கொய்யாப்பழம் அதையும்...

கோடைக் காலதில் உண்ண வேண்டிய கீரைகள்

கோடைக் காலதில் உண்ண வேண்டிய கீரைகள்: வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, பசலைக் கீரை, கீழா நெல்லிக் கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, சக்கரவர்த்திக் கீரை, வல்லாரைக் கீரை, ஆராக்கீரை, அகத்திக்கீரை, இவற்ரைக் கூடியவரை பிப்ரவரி...

41 வகை கீரைகளும் அதன் மருத்துவ பயன்களும்

  கீரை வகைகள்   பயன்கள் 1 அகத்திக்கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 2 காசினிக்கீரை  சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்.உடல்  வெப்பத்தை தணிக்கும். 3 சிறுபசலைக்கீரை சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை  நோயை குணமாக்கும். 4 பசலைக்கீரை   தசைகளை பலமடையச் செய்யும். 5 கொடிபசலைக்கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும் 6 மஞ்சள் கரிசலை கல்லீரலை பலமாக்கும், காமாலையை  விலக்கும் 7 குப்பைகீரை பசியைத்தூண்டும்.வீக்கம்...